The power of Mother Kali! Dakshineswarar Kali Temple Divine Darshan | Dakshineswar Kali Temple

கொல்கத்தாவின் புண்ணிய பூமியான தட்சிணேஸ்வரர் காளி கோவிலின் பிரம்மாண்டத்தையும், அன்னை பவதாரணியின் கருணையையும் இந்த வீடியோவில் தரிசியுங்கள்.

மகான் ராமகிருஷ்ண பரமஹம்சர் பூஜித்த இந்தத் திருத்தலம், மன அமைதிக்கும் சக்திக்கும் பெயர்பெற்றது. ஹூக்ளி நதிக்கரையில் அமைந்துள்ள இந்தக் கோவிலின் கட்டிடக்கலையும், அங்கு நிலவும் ஆன்மீக அதிர்வுகளும் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.