4-Faced Kali Mystery! – Chidambaram Thillai Kali Temple Secret – Why Lord Shiva Defeated Her?

Welcome back! In this video, we are visiting the powerful Thillai Kali Temple in Chidambaram. 🔱

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு போறதுக்கு முன்னாடி கண்டிப்பா தரிசிக்க வேண்டிய இடம் இது. Did you know why Goddess Kali has 4 faces here like Lord Brahma? Legend says Lord Shiva-க்கும் காளி தேவிக்கும் நடந்த அந்த மகா நடனப் போட்டியில், Shiva won by performing the Urdhva Tandava.

In this video, we explore:

The Secret History: ஏன் அம்மன் கோபமா ஊர் எல்லைக்கு வந்தாங்க?

The Mystery of 4 Faces: பிரம்ம சாபம் தீர்க்க காளி எடுத்த அவதாரம்.

Special Darshan: The unique female form of Dakshinamurthy (கடவுளின் பெண் வடிவம்).

Power of Prayer: சத்ரு சம்ஹாரம் மற்றும் காரிய சித்தி தரும் தில்லை காளி வழிபாடு.

Don’t miss the amazing architecture and the divine energy of this Ancient Temple in Tamil Nadu. வீடியோவை முழுசா பாருங்க, மறக்காம Subscribe பண்ணுங்க! ✨

Hashtags:

ThillaiKali #Chidambaram #MysterySolved #தில்லைகாளி #TempleSecrets

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.