[English]:
Experience the silent grandeur of the Varadharaja Perumal Temple in Kanchipuram.
This video captures the magnificent scale of the 100-Pillar Mandapam, the intricate stone chains, and the historic Hastagiri hill.
Witness one of the 108 Divya Desams through its breathtaking Vijayanagara-era carvings and monumental gopurams.
[Tamil]:
காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலின் பிரம்மாண்டமான சிற்பக்கலை மற்றும் வரலாற்று சிறப்புகளை இந்த பதிவில் காணலாம்.
உலகப்புகழ் பெற்ற நூற்றுகால் மண்டபம், கற்தூண் சங்கிலிகள் மற்றும் அத்திகிரி வரதராஜர் ஆலயத்தின் கட்டிடக்கலை நுணுக்கங்களை இங்கே கண்டு மகிழுங்கள்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலத்தின் அழகை வார்த்தைகளின்றி உணருங்கள்.
The Mystery of the Golden and Silver Lizards.
The Engineering behind the 100-Pillar Mandapam.
The significance of the Temple Tank (Ananthasaras).
Hashtags: