A Tamil identity in Vietnam? 🇻🇳 1600 year old Shiva temple! | My Son Sanctuary

வியட்நாம் நாட்டில் இவ்வளவு அழகான ஒரு இந்து ஆலயமா? 🚩

இந்த வீடியோவில் நாம் காணப்போவது யுனெஸ்கோ (UNESCO) அங்கீகாரம் பெற்ற மைகோன் (My Son Sanctuary) திருத்தலம். கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் சம்பா (Champa) மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயில் வளாகம், இன்றும் தமிழர்களின் கட்டிடக்கலையை நினைவுபடுத்துகிறது.

சிறப்பம்சங்கள்:

🛕 சிமெண்ட் அல்லது பசையே இல்லாமல் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட விந்தை.

🔱 சிவபெருமான் மற்றும் நந்தி தேவரின் அற்புதமான சிலைகள்.

🌿 போர்க்கால பாதிப்புகளையும் தாண்டி இன்றும் கம்பீரமாக நிற்கும் கலைக்கூடங்கள்.

பண்டைய வரலாற்றையும், நமது கலாச்சாரம் கடல் கடந்து பரவியிருந்த விதத்தையும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவை முழுமையாகப் பாருங்கள்!

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.