Poetry carved in stone: The wonders and secrets of Hampi! | Hampi: The Forgotten Empire

#தென்னிந்தியாவின்மர்மமான மற்றும் பிரம்மாண்டமான வரலாற்றைக் கொண்ட ஹம்பிக்கு (Hampi) ஒரு #பயணம்! #விஜயநகரப்பேரரசின்தலைநகராக விளங்கிய இந்த இடத்தின் ஒவ்வொரு கல்லிலும் ஒரு வியக்கத்தக்க கதை இருக்கிறது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமான #ஹம்பியின் அற்புதமான #கட்டிடக்கலை, பிரம்மாண்ட பாறைகள் மற்றும் அதன் அழகை இந்த வீடியோவில் கண்டு மகிழுங்கள்!

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.