A tribute to isaipriya

ஒரு உயிரை கொடுப்பவள் அன்னை… பல உயிர்களை காக்க தன் உயிரை இழப்பவள் தெய்வம்…!! இன்று பல உயிர்களின் மனிதாபிமான கதவுகளை தட்டி, அவர்களின் இதய சிம்மாசனங்களில் கம்பீரமாய் அமர்ந்திருக்கும் வீரத்திருமகளே..!! உனக்கு என் வீர வணக்கங்கள்…!!!! போர்முனையில் நீ பெற்ற உயிரை இழந்தாய், உன் பெண்மையை இழந்தாய், இறுதியில் உன் இன்னுயிரையும் இழந்தாய்.. ஈடு செய்ய முடியாத இழப்பம்மா நீ..!! உன்னோடு உன் வீரத்தை நானும் சிறிது வளர்க்கவே, மறு பிறப்பில் என் உடன்பிறப்பாய் வருவாய் என் சகோதரியே…!!!! A tribute to isaipriya… kindly spread it frnds

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.